

பூச்சோங் மார்ச் 18-
டைகர் போர்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை பூச்சோங் பண்டார் புத்தியில் உள்ள தங்கும் விடுதியில் நோன்பு திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.
Dato Dr. Loga Bala Pengerusi myPPP Malaysia , Ybhg Datuk Mohan Kandasamy Naib Pengerusi Kanan myPPP Malaysia, Datuk Seri Daljit Sigh Bendari Agong myPPP , Dato Inder Singh Setiausaha Agong myPPP, Tuan Steven , Tuan Nanta,Tuan Khatir,Tuan Kumar ஆகியோர் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
டைகர் போர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறுவர்களுக்கும் தங்கும் விடுதி பணியாளர்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.