மக்களவைத் தேர்தலில் அன்புமணி போட்டியில்லை – தோல்வி பயம்தான் காரணமா?

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணி போட்டியில்லை . இதற்கு தோல்வி பயம்தான் காரணமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில், பாமக சார்பாகப் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அன்புமணி போட்டியிடவில்லை..

தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி உறுதி என்பது இவருக்கு நன்றாக தெரியும்.
அதனால் அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles