ம இகா தேசியத் தலைவர் பதவிக்கு நாளை வேட்புமனு தாக்கல் !

கோலாலம்பூர் மார்ச் 27-
ம இகா தேசியத் தலைவர் பதவிக்கு நாளை வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது.

நாளை காலை 10.00 மணிக்கு மேல் ம இகா நேதாஜி மண்டபத்தில் வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மீண்டும் ம இகா தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles