வரும் மார்ச் 31 ஆம் தேதி விலாயா மாநில மைபிபிபி கட்சியின் பேராளர் மாநாடு பிற்பகல் 12 மணிக்கு மேல் Dewan Komunity Sentul மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
விலாயா மாநில மைபிபிபி கட்சியின் தலைவர் மற்றும் தேசிய இளைஞர் பகுதி தலைவர் சத்திய சுதாகரன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 800 பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, உதவித் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, டத்தோ இளையப்பன் உட்பட அனைத்து முக்கிய தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.