விலாயா மாநில மைபிபிபி மாநாடு வரும் மார்ச் 31 ஆம் தேதி Dewan Komunity Sentul மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
விலாயா மாநில மைபிபிபி தலைவர் சத்திய சுதாகரன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 800 பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் முறையை செய்யப்பட்டு வருவதாக சத்திய சுதாகரன் தெரிவித்தார்.