
புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியில் உள்ள Bazar Ramadan இல் நோன்பு கஞ்சி விநியோகிக்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், கவுன்சிலர் ராமு உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.