செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 4-
மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா நேற்று தமது பிறந்தநாளை மிக எளிமையான முறையில் கொண்டாடி மகிழ்ந்தார்.
மைபிபிபி கட்சியின் லிலாயா மாநில தலைவர் சத்தியா சுதாகரன், சிலாங்கூர் மாநில மைபிபிபி உதவித் தலைவர் டாக்டர் சுரேந்திரன், மைபிபிபி கட்சியின் பொருளாளர் டத்தோ டல்ஜிட் சிங், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, காப்பார் மைபிபிபி தொகுதி தலைவர் கதீர், பாங்கி தொகுதி தலைவர் குமார், நந்தா உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.