இந்தோனேசியா அதிபரின் மரியாதைக்குரிய வருகையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பெற்றார்!

புத்ரா ஜெயா ஏப்ரல் 4- மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று இந்தோனேசியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரும், பாதுகாப்பு அமைச்சருமான பிரபோவோ சுபியாண்டோவை மரியாதை நிமித்தமாக வரவேற்றார்.

பிரபோவோ தனது சிறப்பு ஒருநாள் மலேசியப் பயணத்தின் ஒரு பகுதியாக காலை 9 மணிக்கு ஸ்ரீ பெர்டானா புத்ரா ஜெயாவுக்கு வருகை புரிந்தார்.

2024-2029 காலத்திற்கான இந்தோனேசிய அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் மலேசியாவுக்கு வருகை புரிவது இதுவே முதல் முறையாகும்.

  • பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles