
கோத்தா கினபாலு, ஏப்ரல் 5-
அம்னோ இளைஞர் அணி தலைவர் டாக்டர் அக்மால் சாலே இன்று கைது செய்யப்பட்டார்.
இன்று காலையில் கோத்தா கினாபாலு விமான நிலையம் வந்திறங்கிய போது அவர் கைது செய்யப்பட்டார்.
தாம் கைதானை அக்மால் சாலே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை கூறவில்லை.
நாளை டாங் வாங்கி காவல்துறை தலைமையகத்தில் வாக்குமூலம் அளிப்பேன் என்று அவர் சொன்னார்.
- மலேசிய கினி