
ராஞ்சி: “கேஜ்ரிவால் ஒரு சர்க்கரை நோயாளி. அவர் கடந்த 12 ஆண்டுகளாக தினமும் 50 யூனிட் இன்சுலின் எடுத்து வருகிறார். ஆனால் அவருக்கு திகார் சிறையில் இன்சுலின் வழங்கப்படவில்லை.
ஏனெனில் அவரை கொல்ல விரும்புகிறார்கள்” என்று ராஞ்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சுனிதா கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
The hindu times