நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் பிஎஸ்எம் கட்சி ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டிடுவது உறுதி என்று வர்ணிக்கப்படுகிஷறது.
இம்முறை பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் மூடா மற்றும் பிஎஸ்எம் கட்சி இடம் பெற்றுள்ளது.
இதில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பி.எஸ் எம். தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் போட்டியிட ஆயாத்தமாகி வருகிறார்.
இந்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கும் போராடும் ஒரு கட்சியாக பிஎஸ்எம் விளங்கிக் கொண்டிருக்கிறது.
பல போராட்டங்களில் பங்கெடுத்திருக்கும் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் மிகச் சிறந்த வேட்பாளர் இன்று கணிக்கப்படுகிறது.