நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் மூடா கட்சி சொந்த சின்னத்தில் போட்டியிடும் என்று அதன் துணை தலைவர் அமிரா அய்ஸா தெரிவித்தார்.
தஞ்சோங் காராங், கப்பளா பத்தாஸ் மற்றும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதிகளில் மூடா கட்சி போட்டியிடுகிறது.
மூவார் நாடாளுமன்ற தொகுதியில் சைட் சாடிக் போட்டியிடுவாரா என்பது இன்னும் ஓரிரு தினங்களில் முடிவு செய்யப்படும் என்று அவர் சொன்னார்.