கடும் பாதுகாப்பு சட்டம் என்று அழைக்கப்படும் சோஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு இறுதி வரை நாங்கள் போராடுவோம் என்று ம இகா தேசிய இளைஞர் பகுதி துணை தலைவர் அண்ட்ரூ தெரிவித்தார்.
சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் குடும்பங்கள் பெரும் வேதனையை அனுபவித்து வருகிறார்கள்.
இவர்களின் விடுதலைக்காக
ம இகா இலவச சட்ட வழக்கறிஞர்களை வைத்து போராடிக் கொண்டிருக்கிறது.
இவர்களுக்கு நியாயம் கிடைக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று அண்ட்ரூ தெரிவித்தார்.