லண்டன், மே 5-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி மற்றும் அர்செனல் வெற்றி தொடர்கிறது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் 3-0 என்ற கோல் கணக்கில் போர்னிமவுத் கிளப்பை வீழ்த்தியது.
மற்றோர் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 5-1 என்ற கோல் கணக்கில் வூல்ஸ் கிளப்பை வீழ்த்தியது.
இதுவரை 36 ஆட்டங்கள் முடிவில் அர்செனல் 83 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
மென்செஸ்டர் சிட்டி 35 ஆட்டங்கள் முடிவில் 82 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது
சிட்டிக்கு ஒரு ஆட்டம் கைவசம் உள்ளதால் முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
பிபிசி