ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார்.
ரஷ்யாவில் அசைக்க முடியாத அதிபராக விளாடிமிர் புடின் இருந்து வருகிறார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று 5ஆவது முறையாக அவர் ரஷ்ய அதிபராகி உள்ளார்.
இதன் மூலம் ரஷ்ய வரலாற்றில் அதிகம் முறை அதிபராக இருந்தவர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.