பினாங்கு மாநிலத்தில் உள்ள நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் கெஅடிலான் சார்பில் மகளிர் அணி தலைவி fadhina போட்டியிடுகிறார்.
கடந்த தேர்தலில் கெஅடிலான் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மன்சோர் ஒஸ்மான் பின்னர் அஸ்மின் அலியுடன் அணி தாவி நம்பிக்கை துரோகம் இழைத்தார்.
நிபோங் திபால் நாடாளுமன்றத்தை நம்பிக்கை துரோகியிடம் இருந்து கெஅடிலான் கைப்பற்றி சாதனைப் படைக்கும் என்று நிபோங் திபால் கெஅடிலான் துணை தலைவர் பக்தியார் தெரிவித்தார்.
இதனிடையே பினாங்கு மாநில கலை கலாச்சார இயக்கத்தின் தலைவர் பாலநம்பியார் மற்றும் அவரது அணியினர் நிபோங் திபாலில் கெஅடிலான் வெற்றிக்கு களம் இறங்கி உள்ளனர்.