மக்கள் சக்தி கட்சி தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் பினாங்கு மாநிலத்தில் உள்ள நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பக்கத்தான் ஹரப்பான் கோட்டை என்று வர்ணிக்கப்படும் நிபோங் திபாலில் தேசிய முன்னணி சார்பில் டத்தோஸ்ரீ தனேந்திரன் களம் இறங்குகிறார்
இம்முறை தேசிய முன்னணி தனது ஆதரவு கட்சிகளான ஐபிஎப், மக்கள் சக்தி கட்சி மற்றும் கிம்மா ஆகியவை போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நிபோங் திபாலில் டத்தோஸ்ரீ தானேந்திரன் போட்டியிடுவது மக்கள் சக்தி கட்சி