சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் போட்டியிடுவது இன்று உறுதி செய்யப்பட்டது.
புத்ரா உலக வாணிப மையத்தில் இன்றிரவு தேசிய முன்னணி வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
அப்போது சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் கைரி ஜமாலுடின் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்ட
போது பெரும் கைத்தட்டல் எழுந்தது.