கங்கார் பூலாய், மே 16-
ஜொகூர் மாநிலத்தில் உள்ள கங்கார் பூலாய் காமாட்சி அம்மன் ஆலயத்துக்கு 30 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்க இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் சின் தோங் உறுதி அளித்துள்ளார்.
அவரின் சிறப்பு அதிகாரி லிம்போ ஆலயத்துக்கு வருகை புரிந்த போது இதனை அறிவித்துள்ளார்.