
கோலாலம்பூர் மே 18-
ஆசிரியர்களே, பெற்றோர்களே வணக்கம் 🙏🏾 பள்ளி அளவிலான நிகழ்ச்சிகளை மாணவர்கள் திறம்பட தொகுத்து வழங்க, இந்த அறிவிப்பாளர் பயிலரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயிற்றுநர் : நாடறிந்த அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் பொன் கோகிலம் அவர்கள் இப்பயிலரங்கினை வழி நடத்துகிறார்.
200க்கும் மேற்பட்ட, அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அனுபவம் இவருக்கு உண்டு.
இந்த அரிய வாய்ப்பினைத் தவற விடாதீர்கள். 🌎 தளம் / Venue : இயங்கலை ( Online ) 🗓 22/05/2024 புதன்கிழமை ( WEDNESDAY ) 🕤 8.00am – 12.00pm 📍 (Age 10 – 17) 🖋 முன் பதிவிற்கு : Here’s the registration link:- https://docs.google.com/கட்டணம் : 50 ரிங்கிட் மட்டுமே Company Name: VIASI VENTURES Account Number: 8604978296 Bank: CIMB 📞 மேல் விபரங்களுக்கு : For more info, contact :- 01169286810 🎤 ஏற்பாட்டாளர் / Organiser : VIASI VENTRUES – சான்றிதழ், குறிப்புகள் வழங்கப்படும்