மெர்போக் மே 22
கெடா மாநில மெர்போக் ம இகா தொகுதி மகளிர் அணி துணை தலைவியாக திருமதி விக்கி சுரேஸ் அரிமான் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.
இதற்கு முன்னர் இவர் தேசிய புத்ரி அணி செயலாளராக பணியாற்றினார். பின்னர் கெடா மாநில புத்ரி தலைவியாக திறம்பட சேவையற்றி இருக்கிறார்.
கெடா மற்றும் பினாங்கு மாநிலத்தில் மகளிர் அணியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இவர் இப்போது கெடா மெர்போக் ம இகா தொகுதி மகளிர் அணி துணை தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.