கண்ணதாசன் அறவாரியம் ஏற்பாட்டில், கண்ணதாசன் விழா 2024

‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை..’
– கண்ணதாசன்

கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவரும்,
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் தலைமையில் “கண்ணதாசன் விழா 2024”

Date : 23/06/2024, Sunday
Time : 11am
Venue : Chettiar Hall, Jalan Ipoh KL

காலத்தை வென்றவர் கவியரசு கண்ணதாசன். அவர் விட்டுச்சென்ற இலக்கியங்களைக் கேட்பதும், பார்ப்பதும், இரசிப்பதும் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். தமிழ் அமுதம் பருக தமிழன்பர்களும், இலக்கியப் பிரியர்களும் திரண்டு வருக.

நுழைவு இலவசம்

உணவு வழங்கப்படும்

அன்புடன்,
கண்ணதாசன் அறவாரியம், மலேசியா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles