
நாட்டை உலுக்கிய மிகப்பெரிய ஊழலை இன்று பகிரங்கமாக அம்பலப்படுத்த போவதாக கெஅடிலான் கட்சி தேசிய துணை தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
இதுவும் நாட்டை உலுக்கிய மிகப்பெரிய ஊழல்தான்.
தங்களை மிகவும் உத்தமர்கள் என்று காட்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை இன்று இந்த ஊழல் மூலம் அம்பலப்படுத்துவேன் என்றார் அவர்.
நாட்டை உலுக்கிய 1 எம்டிபி, மாரா, தாபோங் ஹாஜி, போர்க் கப்பல்கள் வாங்குவதில் ஊழல் போன்ற பல ஊழல்வாதிகளை மக்களுக்கு அம்பலப் படுத்தியவர் ரபிஸி ரம்லி ஆவார்.