
கோலாலம்பூர், ஜூன் 19-
சீனப் பிரதமர் லீ கியோங் மூன்று நாள் அதிகாரப் பூர்வ பயணம் மேற்கொண்டு நேற்றிரவு மலேசியா வந்தடைந்தார்.
ஏர் சீனா விமான மூலம் நேற்று இரவு 8.44 மணிக்கு அவர் சிப்பாங் கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தார்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் மற்றும் சீனாவுக்கான மலேசிய தூதர் டத்தோ நோர்மான் ஆகியோர் வரவேற்றனர்.
மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பை என்று அவர் வருகை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.