யூரோ கிண்ண கால்பந்து போட்டியில் போர்த்துகல் அபார வெற்றி

பெர்லின் ஜூன் 19-
ஜெர்மன் நாட்டில் நடைபெற்று வரும் யூரோ கிண்ண கால்பந்து போட்டியில் இன்று அதிகாலையில் நடந்த ஆட்டத்தில் நடிப்பு சாம்பியன் போர்த்துகல் 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியை எளிதாக வீழ்த்தியது.

மற்றோர் ஆட்டத்தில் துருக்கி 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்ஜியா அணியை வீழ்த்தியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles