37 வயதானாலும் சிங்கம் சிங்கமே… தன் வரவை அறிவித்த லயோனல் மெஸ்ஸி!

கோபா அமெரிக்கா என்னும் கால்பந்து தொடர் இன்று அட்லாண்டாவில் தொடங்கியது. இதில் இன்றைய ‘குரூப் – ஏ’ பிரிவு ஆட்டத்தில் நடப்பு உலக சாம்பியன் அர்ஜெண்டினா அணி கனடாவை எதிர்கொண்டு 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியுடன் தொடங்கியது.
இந்த 2 கோல்களுமே வழக்கம் போல் லியோனல் மெஸ்ஸி இல்லாமல் சாத்தியமாகியிருக்காது. இதன் மூலம் மெஸ்ஸி, தான் இன்னும் செம ஃபார்மில் இருக்கிறேன் என மற்ற அணிகளுக்கு தெளிவான மெசேஜ் அனுப்பியுள்ளார் என்றே கூற வேண்டும்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles