மா. பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஜூலை 11-
நாட்டில் மிகப்பெரிய தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக விளங்கும் பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி நில விவகாரத்தை ஆட்சியில் உள்ளவர்கள் தீர்வு காணாட்டும் என்று ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டாக்டர் நெல்சன் இன்று ஆவேசத்துடன் கூறினார்.
சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.மேலும் விலாயா நாடாளுமன்ற உறுப்பினரும் ஆளும் கட்சியில் இருக்கிறார்.
இவர்கள் எல்லாம் சேர்ந்து கின்ராரா தமிழ்ப்பள்ளி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியதுதானே. நாங்கள் போய் அங்கே ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய அவசியம்தான் என்ன?
ஆட்சியில் இருக்கிறார்கள். பேசி இதற்கு சரியான தீர்வு காணட்டும் என்று அவர்.