மும்பை: “எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
உங்களுக்கு எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது திருமணம் செய்துகொள்ளுங்கள். ஏனென்றால் அது பெரும் பொறுப்பு. வெறும் பார்ட்டி அல்ல” என நடிகர் விஜய் வர்மா தெரிவித்துள்ளார்.