வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது வங்கதேச உச்சநீதிமன்றம்!

வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அரசு வழங்கிய இந்த இடஒதுக்கீட்டைக் கண்டித்து வெடித்த போராட்டம், வன்முறைகளால் 130 பேர் உயிரிழந்தனர். போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles