கோலாலம்பூர் ஆக 19-
மலேசியாவில் புகழ்பெற்ற இயக்குநராக வலம் வந்த இயக்குனர் விஜய சிங்கம் அண்மையில் காலமானார்.
மலேசிய சிவாஜி கணேசன் கலை மன்றத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு டான்ஸ்ரீ சோமா அரங்கில் இயக்குனர் விஜய சிங்கத்திற்கு நினைவஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது.