பிறை, ஆக 19-
13 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கே. ரகு கிண்ண கால்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் ரோயல் ஸ்குவாட் குழு 3-1 என்ற கோல் கணக்கில் Red Dragon குழுவை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் ரோயல் ஸ்குவாட் 3 புள்ளுகளுடன் முதல் இடத்தில் உள்ளது.மற்றோர் ஆட்டத்தில் லேடி டைகர் எஃப்..சி. 1-1 Thunder cats Fc கிளப்புடன் டிரா கண்டது.
வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு இண்ட்ராவாசி திடலில் நடைபெறும் ஆட்டத்தில் Red Dragon குழுவுடன் thunder sguad குழுவுடன் மோதுகிறது
இரு வாரங்களுக்கு முன்பு பினாங்கு பிறையில் அதிகரிப்பூர்வமாக
MPKK பிறை K. Rago Cup கிண்ண கால்பந்து போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
லீக் வடிவத்தில் 4 அணிகள் போட்டியிடும் இந்த போட்டியில் அதிக புள்ளிகளை பெரும் குழுக்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று பினாங்கு மாநில இந்திய பெண்கள் கால்பந்து கிளப் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி மற்றும் பிறை சட்டமன்ற தொகுதி இந்த போட்டிக்கு முழு ஆதரவு வழங்கியிருப்பதாக அவர் சொன்னார்.