பாரிஸ் செப் 9-
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலிபல் எப் 41 பிரிவில் இந்தியாாவின் 23 வயதான நவ்தீப் சிங் 47.32 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார்.
இந்தியா பாரா ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்த முறை 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என மொத்தமாக 29 பதக்கத்துடன் 16ஆவது இடத்தை பிடித்துள்ளது.
முதல் இடத்தில் சீனா, 2ஆவது இடத்தில் கிரேட் பிரிட்டன், 3ஆவது இடத்தில் அமெரிக்கா 4ஆவது இடத்திலும் உள்ளன.