பிறை செப் 10-
பினாங்கு மாநில பிறை MPKK ஏற்பாட்டில் நடைபெற்று வரும் K. Rago Cup கிண்ண பெண்கள் கால்பந்து போட்டியில் Red Dragon FC 2-1 என்ற கோல் கணக்கில் Thunder cats Fc திறப்பை வீழ்த்தியது.
இரு அணிகளும் வெற்றிக்கு திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது,இது பார்வையாளர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு போட்டியாக அமைந்தது.
இறுதியில் 2-1 என்றாள் கோல் கணக்கில் ரெட் டிராகன் எஃப் வெற்றி பெற்று 3 புள்ளிகளை பெற்றது. மேலும் டிராகன் எஃப் சி கிளப்புக்கு இது முதல் வெற்றியாகும்.
லீக் பாணியில் நடைபெறும் இந்த போட்டியில் வரும் செப்டம்பர் 15 ஆம் நடக்கும் ஆட்டத்தில் லேடி டைகர் கிளப்புடன் ரோயல் எஃப் சி மோதுகிறது என்று பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து கிளப் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.