சென்னை செப் 24-
சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது குற்றமல்ல என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்திருந்தார்.
இதை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு தவறானதாகும் என்று உச்ச நீதிமன்றம் இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி.பரிதிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிபதிகள் குழு இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தினகரன்