
கோலாலம்பூர் அக் 31-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழும் அனைத்து இந்து பெருமக்களுக்கு ஜொகூர் மாநில இஸ்கந்தார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் சின் தோங்கின் சிறப்பு அதிகாரி கண்ணன் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.
மகிழ்ச்சி பொங்கும் இந்த திருநாளை நாம் அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்வோம் என்று அவர் தந்தை தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்