கோலாலம்பூர் நவ 1-
மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் தீபாவளி இல்ல விருந்து உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ரஹிம், துணை பிரதமர் டத்தோ
ஶ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் உட்பட தேசிய முன்னணி தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.