பிறை நவ 2-
பினாங்கு மாநிலத்தில் பிறை சட்டமன்ற தொகுதியில் கடந்த வாரத்தில் பிறை இளைஞர் கண்காட்சி விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
பிறை எம்பிபிகே தலைவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றதாக பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்..
இந்த இளைஞர் கண்காட்சி விழாவில் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் பல போட்டிகளும் இடம் பெற்றதாக அவர் சொன்னார்.