அறம் செய்வோம் இயக்க ஏற்பாட்டில் எதிர்வரும் 16 11 2024 சனிக்கிழமையன்று, காஜாங் தமிழ்ப் பள்ளியில் உலுலங்காட் மாவட்ட அளவிலான எஸ் பி எம் தமிழ் இலக்கியத் தேர்வுப் பயிலரங்கு காலை மணி 7.30 முதல் பிற்பகல் மணி 2.00 வரை நடைபெறும். மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, பாடக்குறிப்புகள் ஆகியன வழங்கப்படும்.
முற்றிலும் இலவயமாக நடைபெறும் இந்தப் பயிலரங்கில் கலந்து பயன்பெற மாணவர்களை அழைக்கிறோம்.
முன்பதிவு செய்து கொண்டவர்கள் மட்டும் இப்பயிலரங்கில் கலந்து கொள்ள முடியும்.
தொடர்புக்கு
ந.பச்சைபாலன் 0126025450,
இரா. சுப்ரமணியம் 017 240 8780