சித்த காப்பிய புத்தக வெளியீட்டு விழாவுக்கான விளக்கக் கூட்டம்!

கோலாலம்பூர், நவ.30-
திங்கள் சந்திப்புக் கூட்டம். ஒவ்வொரு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்படும் ஒரு வாராந்திர வர்த்தக சமூக நிகழ்ச்சியாகும்.
இந்த வாரத்தில் சித்த வாழ்க்கை முறை: சித்த காப்பிய புத்தக வெளியீட்டு விழா குறித்து ஈப்போ, பிரம்மஸ்ரீ குண்டலினி சிவயோக ஆலயத் தலைவர் திரு.செ.நாகசகாயன் அவர்கள் பேசவிருக்கிறார்.
இதில்
• இந்த விழா நடைபெறும் நாள், இடம்
• இந்த விழாவில் யார் கலந்து கொள்ளலாம்
• இந்த புத்தக வெளியீடு பற்றிய விளக்கக் கூட்டம்
• சித்தர்கள் வரலாறு, இறை மரபு, மனித மரபு, ஆயுர் வேதம்/சித்தர்கள் மருத்துவம்,வானவியல்/சித்தர்கள் சோதிடம், மந்திரம் மற்றும் முக்திக்கு முலம்/சித்தர்கள் யோகம்

ஆகியவை உட்பட இந்த புத்தக வெளியீட்டு விழா குறித்த விரிவான விளக்கமளிப்புகளை திரு.செ.நாகசகாயன் வழங்கவிருக்கிறார்.
ஆகையால், இந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு திங்கட்கிழமை (2ஆம் தேதி) இரவு 7.45 மணி தொடங்கி 9.00 மணி வரை நடைபெறும் இலவச சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு சித்த காப்பிய புத்தக வெளியீட்டு விழா பற்றி நன்கு தெரிந்து கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த மெய்நிகர் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.
ZOOM ID: 863 5988 3807
PASSCODE: 12345
இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு 0123025643, 0163679638 என்ற எண்களுக்கு அழைக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles