ஈப்போ, நவ-30
ஈப்போவில் செயல்ப்படும்
குவெஸ்ட் அனைத்துலக
பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் டாக்டர் சரவணன் தனபால்
என்பவர் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
மனைவி த.மகேஸ்வரி மூன்று பிள்ளைகள், மாமானார் அமரர் தர்மலிங்கம் மாமியார் பூபதி.
அப்பா அம்மா தனபால் சுபபாக்கியம் ஆகியோர் தனது முயற்சிக்கு உறுதுணையாக
இருந்ததை நினைவு கூர்ந்தார்.