தொடர் தோல்விகளில் தத்தளிக்கிறது சிட்டி!

லண்டன், டிச 2-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ண போட்டியில் லிவர்பூல் வெற்றி தொடர்கிறது.

நேற்றிரவு நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் லிவர்பூல் 2-0 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் சிட்டியை பந்தாடியது.

மற்றோர் ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 4-0 என்ற கோல் கணக்கில் எவர்டனை தோற்கடித்தது.

செல்சி 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லாவை வீழ்த்தியது.

இப்போது லிவர்பூல் 34 புள்ளிகள் அர்செனல் 25 புள்ளிகள் செல்சி 25 புள்ளிகள் எடுத்து உள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles