
வாஷிங்டன் : தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக ஜனவரியை கொண்டாட அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்க வாழ் தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் தாக்கல் செய்தனர்.தமிழர் திருநாளான பொங்கல் நடைபெறுவதால் ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக கொண்டாட வலியுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.