

கோலாலம்பூர் ஜன 17-
நடிகர் விசால் நடித்த மத காஜா ராஜா திரைப்படம் மலேசிய இந்திய திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது
புக்கிட் ஜாலில் உள்ள பெவிலியன் திரையரங்கத்தில் இதன் முதல் காட்சி காண்பிக்கப்பட்டது .
இதில் அதிகமான ரசிகர்களும் உள்நாட்டு கலைஞர்களும் வந்திருந்தனர்
ஜெமினி நிறுவனத்தின் இயக்குனர் சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் சிறப்பு வருகை புரிந்து இத்திரைப்படத்தை துவக்கி வைத்தார்
அவர் கூறும் போது இது ஆறு வருடத்திற்கு மேலாக எடுக்கப்பட்ட படம் இருந்தாலும் இத் திரைப்படம் இப்பொழுது தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் புதிய வரவேற்பை பெற்று சிறப்பான முறையில் வெற்றி நடை போட்டு வருகிறது
அதுபோல மலேசியாவிலும் வெற்றிலை போடும் என்று தெரிவித்தார்