சி.என்.என். மீது 47.5 கோடி டாலர் இழப்பீடு கோருகிறார் டோனால்டு ட்ரம்ப்

சி.என்.என். தொலைக்காட்சி நிறுவனம் மீது முன்னாள் அமெரிக்க அதிபர் டோனால்டு ட்ரம்ப் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
தன்னை அரசியல் ரீதியாக தோற்கடிப்பதற்காக அந்நிறுவனம் தனது ஒளிபரப்பு தளத்தைப் பயன்படுத்தியதாக அவர் அந்த அவதூறு வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இழப்பீடாக 47.5 கோடி டாலரும் பாதிப்பு இழப்பீடாக 75,000 டாலரும் கோரியுள்ளார்

கடந்த 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்கடிக்கப்படுவதற்கு தாங்களே காரணம் என சி.என்.என். கூறிக் கொள்வதற்கு அந்த அவதூறான பிரசாரங்கள் முக்கியமானவையாக விளங்கின என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles