கோலாலம்பூர் சன்பெங் தமிழ்ப் பள்ளியில் சில தினங்களுக்கு முன்னர் சரஸ்வதி பூஜை மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பள்ளி சிற்றுண்டி சாலையை நிர்வகிக்கும் டத்தோ ரஜினிகாந்த் தலைமையில் மாணவர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது.
சரஸ்வதி பூஜை விழாவுக்கு தலைமை ஏற்ற மஇகா இளைஞர் பிரிவு துணை தலைவர் அண்ட்ரூ மாணவர்கள் பயன்படுத்துவதற்கு பென்சில் போன்ற பலவகையான பொருட்களை அன்பளிப்பு செய்தார்.
பள்ளி தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் சரஸ்வதி பூஜையை சிறப்பாக நடத்தினர்.