பருவமழை காலத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் மாட்சிமை தங்கிய மாமன்னர் கவலை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாண்டு இறுதியில் வெள்ளம் குறித்த விளக்கக் கூட்டத்தில் புறப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து மாமன்னர் கவலை கொண்டதாக மாநாட்டு அறையின் தகவல்கள் கூறுகின்றன.
வடகிழக்கு பருவ மழை குறித்து மாமன்னருக்கு நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது.
பருவ மழை காலத்தில் பொது தேர்தல் நடந்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மாமன்னர் கவலை கொண்டதாக கூறப்படுகிறது.