பலர் உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை மீறுகின்றனர்

2020 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்ட உணவகங்களில் புகைபிடிப்பது, மது அருந்துவதும் நாடு முழுவதும் கண்டிப்பாக தடை செய்யப்பட்டிருந்தாலும், பலர் இன்னும் விதியை மீறுவதைக் காணலாம்.
சிலாங்கூரில் பல இடங்களில் நடத்திய சோதனையில், சில நபர்கள் கடை வளாகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தடை அறிவிப்புகளை மதிக்காமல் வெளிப்படையாகக் புகை பிடிக்கிறார்கள்.
உணவு வளாகங்கள் அல்லது தடை செய்யப்பட்ட பிற இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது புகார் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் 010-8608949 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles