வங்கதேசத்தில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (‘டி-20’) 8வது சீசன் நடந்தது. சில்ஹெட் நகரில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 65 ரன் எடுத்தது
இந்திய அணி 8.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 71 ரன் எடுத்து வெற்றி பெற்றது அபாரமாக ஆடிய மந்தனா அரைசதம் விளாசினார்.