விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது முடிவு செய்யப்படவில்லை.
இம்முறை பக்கத்தான் ஹரப்பான் சார்பில் 30 விழுக்காடு பெண்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.
டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் மகளிர் அணி கோரிக்கை முன் வைத்துள்ளது.
இருப்பினும் எந்த தொகுதியில் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா போட்டியிடுவார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.