என்னை பார்த்துக் கொள்வேன் என்று கூறியதால்தான் வழக்கை வாபஸ் பெற்றேன்.
ஆனால், அவர் என்னை ஏமாற்றி விட்டார் எனக்கூறி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சினிமா துணை நடிகை சாந்தினி 5 ஆண்டு சேர்ந்து வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் 3 முறை கர்ப்பமடைந்த சாந்தினி மணிகண்டனின் நெருக்கடியால் கர்ப்பத்தை கலைத்தார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக போலீசில் சாந்தினி புகார் அளித்தார். இதன்படி, மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் அடையாறு மகளிர் போலீசார் ஜூன் மாதம் 20-ம் தேதி, பெங்களூருவில் கைது செய்தனர்
இப்போது வழக்கை வாபஸ் பெற வைத்து அவர் ஏமாற்றி விட்டார் என்று சாந்தினி தெரிவித்தார்.